வெளிநாட்டு செய்திகள்

கச்சதீவு திருவிழாவுக்கு இம்முறை இராமேஸ்வரத்திலிருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம் – திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் நேற்று தீர்மானம்!

Monday, February 27th, 2023
கச்சதீவு திருவிழாவுக்கு இராமேஸ்வரத்திலிருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில், இந்த ஆண்டுக்கான விழா... [ மேலும் படிக்க ]

துருக்கி புவிநடுக்கம் – 1.60 இலட்சம் கட்டிடங்கள் தரைமட்டம் – வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பம்!

Monday, February 27th, 2023
துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி 7.8 ரிச்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் நிகழ்ந்தது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!

Monday, February 27th, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின்... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!

Sunday, February 26th, 2023
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம்... [ மேலும் படிக்க ]

கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது – இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் சுட்டிக்காட்டு!

Saturday, February 25th, 2023
உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என்று இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய் மற்றும்... [ மேலும் படிக்க ]

பெரும் பொருளாதார சரிவு – ஆடம்பர இறக்குமதிகள் – சேவைகளின் மீது வரியை உயர்த்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் அனுமதி!

Saturday, February 25th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் அடுத்த தவணையை பெறும் முயற்சியில், ஆடம்பர இறக்குமதிகள் மற்றும் சேவைகளின் மீது வரியை உயர்த்துவதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று அனுமதி... [ மேலும் படிக்க ]

சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் – அமெரிக்கா கவலை!

Saturday, February 25th, 2023
இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் கடன்கள், வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆழ்ந்த கவலை தமக்கு இருப்பதாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனையில் உள்ளது – உலக உணவு திட்டம் தெரிவிப்பு!

Friday, February 24th, 2023
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனை நிலையில் உள்ளது என்று உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டம்... [ மேலும் படிக்க ]

சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை – புதுமண தம்பதிகளுக்கு சீனாவில் புதிய திட்டம்!

Friday, February 24th, 2023
நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது சீன மாகாணங்கள். சீன அரசு பல தசாப்தங்களாக பின்பற்றிவந்த மக்கள் தொகை... [ மேலும் படிக்க ]

தஜிகிஸ்தான் – சீனா எல்லையில் 7.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

Thursday, February 23rd, 2023
தஜிகிஸ்தானில் மேற்கு சீன எல்லைக்கு அருகில் சுமார் 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி சீன அரசு தொலைக்காட்சியான... [ மேலும் படிக்க ]