பங்களாதேஷில் வெடிப்பு சம்பவம் – 15 பேர் பலி!
Wednesday, March 8th, 2023
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவத்தால் 7 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தின் இரு மாடிகள் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106