நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்!
Sunday, June 18th, 2023
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின்
கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில்
நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால்... [ மேலும் படிக்க ]


