சீனாவுக்கு பயணம் செய்வதை தவிருங்கள் – அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவிப்பு!
Tuesday, July 4th, 2023
சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா – சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகின்ற நிலையில் தான் சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Related posts:
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது -...
அரச நிறுவனங்களை மறுசீரமைக்க விசேட பிரிவை நிறுவ அமைச்சரவை அனுமதி!
கால்நடைகளை திருடும் நபருக்கு அபராதத்தை பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் - அமைச்சர் மக...
|
|
|


