நரேந்திர மோடி – விளாடிமிர் புட்டின் இடையே முக்கிய கலந்துரையாடல்!
Saturday, July 1st, 2023
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே, முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம், தொலைபேசி ஊடாக அவர்கள் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உக்ரைன் போர் மற்றும் வாக்னர் குழுக் கிளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக, இரு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடியுள்ளமதக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டொலர் பற்றாக்குறையே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்கு காரணம் - மத்தியவங்கி ஆளுநர் த...
மருந்துக் கொள்வனவில் பாரிய மோசடி - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது ...
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி தகவல் !
|
|
|


