வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் – சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன- வெளியானது அவசர எச்சரிக்கை!
Friday, November 28th, 2025
....வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும்... [ மேலும் படிக்க ]


