அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!
Friday, November 28th, 2025
…..
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
00
Related posts:
சித்திரை 15 அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு !
மாலபே இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் அபிவிருத்தி!
வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் - இலங்கை மக்கள், மீனவர்களுக்கு வ வளிமண்டலவியல் திணைக்களம் ...
|
|
|


