சீரற்ற காலநிலை – நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!….
Thursday, November 27th, 2025
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் இடையேயான தனியார் படகுச்சேவை இன்று சேவையில் ஈடுபாடமாட்டாது என அறிவிக்கப்படுள்ளது.
எனவே பொதுமக்கள் இவ் அறிவித்தலை அவதானத்தில் கொள்ளுமாறு நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் கோரியுள்ளனர்
000
Related posts:
20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஆய்வு செய்ய விஷேட நிபுணர் குழு நியமனம்!
பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றச்சாட...
வடக்குமாகாணவீதிப்பயணிகள்போக்குவரத்துஅதிகாரசபையின் அறிவிப்பு!
|
|
|


