DD NEWS

யாழ். மாநகர சபை அமர்வு குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன்  கலந்துரையாடிய செயலாளர் நாயகம்!

Monday, June 8th, 2026
.......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநக சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கும்விடையங்கள் குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

கஸா குறித்து கெய்ரோவில் பேச்சு –  ஹமாஸ்!

Sunday, June 7th, 2026
கஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட அமலாக்கத்தை நிறைவு செய்வது மற்றும் அதன் இரண்டாம் கட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, எகிப்து தலைநகர் கெய்ரோவில் (Cairo) சர்வதேச... [ மேலும் படிக்க ]

கீரிமலைக் கடலில் நடைபெற்ற இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிரார்த்தார்த்த நிகழ்வு!

Sunday, June 7th, 2026
..இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிரார்த்தார்த்த தினத்தை முன்னிட்டு யாழ் கீரிமலை புனித கண்டகி தீர்த்தக் கரையில் சிரார்த்த கிரியை நிகழ்வுகள்சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

Sunday, June 7th, 2026
....யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை  பெற்றுக் கொண்டது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த... [ மேலும் படிக்க ]

கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Sunday, June 7th, 2026
......அதிகாரங்கள்  இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால்,  மக்களின் நலன்களில் பங்கெடுத்து அவர்களுக்குச் சேவை செய்வதே எமது கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என வலியுறுத்தியுள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

பாடலைபாடியதற்காகபயங்கரவாததடைச்சட்டத்தில்கைதுசெய்யமுடியாது–அரசதரப்புஆPக்கள்தலையீடுசெய்துவிடுவிக்கவேண்டும்எனமுன்னாள்அமைச்சர்டக்ளஸ்வலியுறுத்து!

Saturday, June 6th, 2026
தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது இம் சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமாக  சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ எழுதவோ அல்லது பாடவோ... [ மேலும் படிக்க ]

சேவையின்அனுபவத்தைதகுதியாகஎடுத்துவிசேடஅமைச்சரவைபத்திரமூடாகநியமனங்களைபெற்றுக்கொடுப்பதேதீர்வாகஅமையும் – சுகாதாரதொண்டர்விவகாரம்குறித்துமுன்னாள்அமைச்சர்டக்ளஸ்!

Saturday, June 6th, 2026
தமது நிரந்தர வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதால் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள சுகாதார தொண்டர்களுக்கு அவர்களது சேவையின் அனுபவத்தை தகுதியாக கருத்தில்... [ மேலும் படிக்க ]

சேவை என்ற போர்வையில் இரத்தத்தை உறுஞ்சும் யாழ் போதனா வைத்தியசாலை – சுகாதார தொண்டர்கள் குற்றச்சாட்டு!

Saturday, June 6th, 2026
......சேவை என்ற போர்வையில் எமது இரத்ததை உறிஞ்சிக் குடித்த யாழ் போதனா வைத்தியசாலையின் மீயுயர் பீடம் நிர்வாகம், எமக்கான நியமனத்தை வழங்குவதற்கு பின்னடிப்பதுடன் தமது சுயநல உள்ளீர்ப்புகளை... [ மேலும் படிக்க ]

யாழில் நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் விழிப்பு நிகழ்வுகள்!

Saturday, June 6th, 2026
.....உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து தெரு கூத்து நாடகங்கள் ஊடாகவிழிப்புணர்வு நடவடிக்கைகளை இன்றையதினம் (7) முன்னெடுத்தனர். பாடசாலை... [ மேலும் படிக்க ]

5 வருடம் கடந்த சேவையாளர் புறக்கணிப்பு – 2000 ஆண்டின் பின் பிறந்தோருக்கு 2019 ஆம் ஆண்டு சுற்று நிருபத்தின் கீழ் நேர்முக தேர்வுக்கு அழைப்பு-  சுகாதார தொண்டர்கள் நீதி கோரி போராட்டம்!

Friday, June 5th, 2026
........கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அனுர அரசு திட்டமிட்டு... [ மேலும் படிக்க ]