மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயண அனுமதி – இறுக்கமான நடைமுறை தொடரும் என யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்ப செயலணி தெரிவிப்பு!
Friday, May 28th, 2021
பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய
தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலணி... [ மேலும் படிக்க ]
