வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு – மொரட்டுவ நகரசபை மேயர் விளக்கமறியலில்!
Friday, May 28th, 2021
மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் இன்று கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
மொரட்டுமுல்ல பகுதியில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பட்டத்தக்கது.
Related posts:
ஜுன் மாதம் முதல் வடக்கில் மின் தடை!
கூட்டுறவாளர் தினம் அடுத்த மாதம்!
இவ்வாண்டு வீதி விபத்துகளில் 115 சிறுவர்கள் இறந்துள்ளனர் - போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரி...
|
|
|
அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்தம் கலந்துரையாடுமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதமர் ஆ...
மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது - வருமான வரி செலுத்தாதவர்களிடமே வரி அறவிடப்பட வேண்டும் - ந...
இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் போப் பிரான்சிஸின் பாதிப்பு - அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என...


