தினசரி செய்திகள்

எதிர்வரும் சில வாரங்களில் அரிசி விலையில் விரைவில் மாற்றம்!

Sunday, July 4th, 2021
எதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலை குறைவடையும் என்று நெல் கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். சிறுபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்படும் நெல்லை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் குறைவடைந்தது கொவிட் தொற்று!

Sunday, July 4th, 2021
இலங்கையில் நீண்ட நாட்களின் பின் 1500 இற்கும் குறைவான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் ஆயிரத்து 262 பேரே கொரோனா தொற்றாளர்களாக... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்த!

Sunday, July 4th, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

வாகன விபத்து – கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் பலி!

Sunday, July 4th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதில் பாதசாரிகள் மூவரும் ,... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் !

Sunday, July 4th, 2021
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன்... [ மேலும் படிக்க ]

ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பக்தர்களிடம் நயினாதீவு ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Saturday, July 3rd, 2021
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் - சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கரிம உர மையத்தை உருவாக்க இந்தியா பங்களிக்கும் – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

Saturday, July 3rd, 2021
இந்தியாவின் முழுமையான ஆதரவோடு இலங்கையில் ஒரு கரிம உர மையத்தை உருவாக்க உறுதியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அத்துடன் கரிம உர... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு : மேலும் இரு கோரிக்கைகளுக்கு பாதீட்டின் ஊடாக ஏற்பாடு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினருக்கு, ஐந்து கோரிக்கைகளுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் – சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு!

Saturday, July 3rd, 2021
நாட்டில் நாளாந்தம் 10,ஆயிரம் பேர்வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சின் தொற்றல்லா நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித் சிறிதுங்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை – திங்கள்முதல் வழங்க ஏற்பாடு!

Saturday, July 3rd, 2021
யாழ் குடாநாட்டுக்கு இரண்டாவது கட்டமாக இன்றையதினம் 50 ஆயிரம் கொவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இவை திங்கட்கிழமைமுதல் செலுத்தப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]