எதிர்வரும் சில வாரங்களில் அரிசி விலையில் விரைவில் மாற்றம்!
Sunday, July 4th, 2021
எதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலை குறைவடையும் என்று நெல் கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
சிறுபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் அரிசியின் விலை விரைவில் குறைவடையும் என்று அவர் கூறினார்.
இதேவேளை அரிசி விலையை முறையாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.
Related posts:
போலி வெளிநாட்டு முகவர்கள் கைது!
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் மின்தடை !
நாடாளுமன்றத்தில் மேலும் பல இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் - விடுக்கப்பட்டது கோரிக்கை!
|
|
|


