தினசரி செய்திகள்

இலத்திரனியல் அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Tuesday, May 10th, 2016
வெளிநாடுகளின் குழுக்கள், உள்ளூர்வாசிகளின் கடன் அட்டைகள் மற்றும் செலவு அட்டைகளின் பணத்தை திருடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பணக்கொடுக்கல்... [ மேலும் படிக்க ]

அதிக நிபந்தனைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

Tuesday, May 10th, 2016
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்றுக் கொள்­வது தொடர்பில் இலங்­கைக்கு மனித உரிமை விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் முன்... [ மேலும் படிக்க ]

ரயிலில் பயணச்சீட்டின்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம்!

Monday, May 9th, 2016
பயண நுழைவுச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துவது குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது: லக்ஷ்மன் கிரியல்ல

Monday, May 9th, 2016
நாடாளுமன்றின் விவகாரங்களில் தலையீடு செய்ய உச்ச நீதிமன்றிற்கு முடியாதென உயர்கல்வி அமைச்சரும், அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடருந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்!

Sunday, May 8th, 2016
திருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடருந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் செயற்பாடு நேற்று ஆரம்பமானது. போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாள் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி நாய்களை கட்டப்படுத்த தேசிய ரீதியில் வேலைத்திட்டம்!

Sunday, May 8th, 2016
கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மேலும் மூவர் கைதாகலாம்?

Sunday, May 8th, 2016
பகிடிவதையை புரிந்தமைக்காக களனி பல்கலைக்கழகத்தின் மேலும் 03 மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக கிரிபத்கொட காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண்... [ மேலும் படிக்க ]

தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை வேண்டும்!

Sunday, May 8th, 2016
தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை ஒன்றினை பெற்று தருமாறு கோரி நேற்று நாட்டின் சில பிரதேசங்களில் தெலசீமியா நோயாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்திற்குள் உரமானியம்: இல்லையேல் போராட்டம் – விவசாயிகள் போரட்ட குழு

Sunday, May 8th, 2016
உர மானியங்களை ஒரு வாரத்தில் பெற்ற கொடுப்பதாக அரசு காலதாமதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் போரட்ட குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஒரு வாரத்தில் அரசு பெற்று கொடுக்கவில்லை என்றால் தாம்... [ மேலும் படிக்க ]

தமிழ்ச் சமூகத்தினை அழித்தொழிக்கவே  போதைப்பொருள் பாவனை: சாடுகிறார் வடக்கு முதலமைச்சர்

Saturday, May 7th, 2016
யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் கல்வி வலயம் முதன் நிலை பெற்றுள்ளது.  மீண்டும் 2009 ஆம் ஆண்டு பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்துவந்த போதிலும் இன்னும்  முழுமையான நிலை... [ மேலும் படிக்க ]