மேலும் மூவர் கைதாகலாம்?
Sunday, May 8th, 2016
பகிடிவதையை புரிந்தமைக்காக களனி பல்கலைக்கழகத்தின் மேலும் 03 மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக கிரிபத்கொட காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மாணவி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஏற்கனவே 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 03 பேர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நீதிமன்றத்திற்கு அழுத்தம் காடுக்க அரசுக்கு எந்தத் தேவையும் இல்லை சுகாதார அமைச்சர் ராஜித!
சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் இன்றும் முடிவுக்கு வரவில்லை - ஜ...
பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்ற நள்ளிரவுடன் நிறைவு!
|
|
|


