ஒரு வாரத்திற்குள் உரமானியம்: இல்லையேல் போராட்டம் – விவசாயிகள் போரட்ட குழு
Sunday, May 8th, 2016
உர மானியங்களை ஒரு வாரத்தில் பெற்ற கொடுப்பதாக அரசு காலதாமதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் போரட்ட குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஒரு வாரத்தில் அரசு பெற்று கொடுக்கவில்லை என்றால் தாம் போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
Related posts:
2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
QR முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு - எரிசக்தி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் - நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை நேர அட்டவணை அறிவிப்பு!
|
|
|


