தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை வேண்டும்!
Sunday, May 8th, 2016
தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை ஒன்றினை பெற்று தருமாறு கோரி நேற்று நாட்டின் சில பிரதேசங்களில் தெலசீமியா நோயாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஓர் மருத்துவமனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
உலக தெலசீமியா தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
நயினைக் கடலில் மூழ்கி பலியானவர்களுக்கு இறுதி அஞ்சலி!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு...
|
|
|


