தினசரி செய்திகள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நவீனமயப்படுத்தப்பட்ட கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவு இயங்க முடியாத நிலை!

Monday, July 11th, 2016
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்த வகையில் செயற்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் நவீனமயப்படுத்தப்பட்ட கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவுக்குரிய கட்டுமானப்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் மது விற்பனைநிலையங்களது விபரம் திரட்டப்படுகின்றன!

Monday, July 11th, 2016
பாடசாலை மாணவர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையில் அவற்றிற்கு அருகிலுள்ள கள்ளுத் தவறணைகளின் விபரம் வலயக்  கல்விப் பணிப்பாளர்களுடாகத் திரட்டப்பட்டு... [ மேலும் படிக்க ]

நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Monday, July 11th, 2016
வடபகுதி மீனவர்கள் நாளை காலை 8.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் எம்.என்.ஆலம் தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்தில் 26 பேர் காயம்!

Monday, July 11th, 2016
கண்டி மடுல்கலை பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வழங்க முயற்சி!

Monday, July 11th, 2016
225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள் இன்னும் நான்கு மாதங்களுக்குள் நாட்டுக்கு வரவழைக்கப்படவுள்ளதாக அமைச்சர்களான நிமல் லன்சா மற்றும் தலதா... [ மேலும் படிக்க ]

எமக்கு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை !

Monday, July 11th, 2016
"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" என்னும் வேலைத்திட்டம் இதுவரை 7000பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக அடையாளங்... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Monday, July 11th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு சட்டத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வான் படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டில் 2500 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!

Sunday, July 10th, 2016
நாட்டில் 2500 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கான இலங்கை தூதரக கட்டிடம் வாடகைக்கு விடப்படவுள்ளது!

Sunday, July 10th, 2016
அமெரிக்காவின் உள்ள இலங்கை தூதரகம் இயங்கிய கட்டிடத்தை குத்தகைக்கு விட வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாக பலன் தரும் வகையில் இந்த... [ மேலும் படிக்க ]

இளம் பெண்ணுடன் மதுபோதையில் அங்க சேஷ்டை: இரு ஆசாமிகள் கைது!

Sunday, July 10th, 2016
யாழ்.புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற இளம் பெண்ணுடன் மதுபோதையில் அங்க சேஷ்டை புரிந்த இருவரை அச்சுவேலிப்  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.புத்தூர் கிழக்கைச்  சேர்ந்த 35, 39... [ மேலும் படிக்க ]