நாட்டில் 2500 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!
Sunday, July 10th, 2016
நாட்டில் 2500 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
யாழ். மாவட்டத்தில் மூவாயிரம் மழை நீர் தாங்கிகள்!
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
யாழ்ப்பாண படையினரால் மிளகாய் உற்பத்தி !
|
|
|


