பாடசாலை மாணவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் மது விற்பனைநிலையங்களது விபரம் திரட்டப்படுகின்றன!

Monday, July 11th, 2016

பாடசாலை மாணவர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையில் அவற்றிற்கு அருகிலுள்ள கள்ளுத் தவறணைகளின் விபரம் வலயக்  கல்விப் பணிப்பாளர்களுடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.

பாடசாலைகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையில் ஒரு கிலோ மீற்றர் பகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கள்ளுத் தவறணைகளின் விபரம், அமைவிடப் பிரதேச செயலர் பிரிவு, நடத்துவோரின் விபரங்கள் ஆகியனவே இவ்வாறு திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106