தினசரி செய்திகள்

குடிநீர் போத்தல் தொடர்பில் புதிய சட்டம்!

Saturday, August 20th, 2016
வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து எஸ்.எல்.எஸ். சான்றிதழ் இல்லாமல் குடிநீர் போத்தல் தயாரித்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் என்பவை முற்றாகத் தடை... [ மேலும் படிக்க ]

ஊழியரின் தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதம்!

Saturday, August 20th, 2016
விமான சேவை ஊழியர் ஒருவரின் வருகைக்கு தாமதம் ஏற்பட்டதால் ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் அங்கிருந்து... [ மேலும் படிக்க ]

தலைக்கவசத்திற்கு புதிய உத்தரவு!

Saturday, August 20th, 2016
எதிர்வரும் செம்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இலங்கையின் தர நிர்ணய எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் அற்ற மோட்டார் தலைக்கவசங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சுற்றிவளைப்புகள்... [ மேலும் படிக்க ]

சுழிபுரத்தில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!

Saturday, August 20th, 2016
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த இனந்தெரியாத மூவர் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச்... [ மேலும் படிக்க ]

சாட்சியின் பாதுகாப்பு கருதி சந்தேகநபரின் பிணை இரத்து!

Saturday, August 20th, 2016
நீர்வேலி மேற்கில் கடந்த 2011ஆம் ஆண்டு சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில்... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்திற்குள் மீள்குடியேற்றம் நிறைவுறும்!

Saturday, August 20th, 2016
வடக்கில் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த விடயம் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையிலேயே  தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

புதிய ரம்புட்டான் அறிமுகம்!

Saturday, August 20th, 2016
நாட்டின் காலநிலைக்கேற்ப அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்புட்டானுக்கான... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து ஆறு தாக்குதல் விமானங்கள் இலங்கை கொள்வனவு !

Saturday, August 20th, 2016
விமானப்படையினரின் பயன்பாட்டுக்காக அதி நவீன ஆறு சுகோய் ரக தாக்குதல் விமானங்களை ரஷ்யா வழங்கவுள்ளது. இலங்கைக்கு தாக்குதல் விமானங்களை வழங்க ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனுமதி... [ மேலும் படிக்க ]

இலங்கை நாய்க்கு சர்வதேச விருது!

Saturday, August 20th, 2016
கூடுதல் கண்ணிவெடிகளை மீட்டதற்காக இலங்கையைச் சேர்ந்த மோப்ப நாய்க்கு சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது. உலகில் போர் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் நாடுகளில் நிலக்கண்ணி வெடிகளை... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயச் சூழலில் பிளாஸ்ரிக்,ரெஜிபோமில் சுண்டல் விற்கத் தடை !

Friday, August 19th, 2016
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் சுண்டல் வியாபாரிகள் பிளாஸ்ரிக் மற்றும் ரெஜிபோம் பெட்டிகளில் சுண்டல்களைப்... [ மேலும் படிக்க ]