தினசரி செய்திகள்

சுகாதாரமற்ற 30 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Saturday, August 27th, 2016
உணவுச்சட்டத்தை மீறும் வகையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்த கொழும்பிலுள்ள சுமார் 30 உணவகங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின்... [ மேலும் படிக்க ]

கடலுக்குள் பாய்ந்தது ஆட்டோ!

Saturday, August 27th, 2016
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அன்னை வெதுப்பகத்துக்கு சொந்தமான வெதுப்பகப் பொருள் விநியோக ஆட்டோ ஒன்று சுப்பர்மட வீதியில் தடம் புரண்டு கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்கு... [ மேலும் படிக்க ]

புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை!

Saturday, August 27th, 2016
அம்பலாங்கொட - மாதம்பே பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 66... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட  மீனவர்கள் கைது!

Saturday, August 27th, 2016
மன்னார் - தல்பாது கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 மீனவர்கள் நேற்று (26) கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்களிடமிருந்து 2 படகுகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்ட வெளிநாட்டவர் கைது!

Saturday, August 27th, 2016
வென்னப்புவ நகரில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் வர்த்தக நிலையத்தில் 5 இலட்சத்து 91 ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரண்டு ஈரான் பிரஜைகளை... [ மேலும் படிக்க ]

காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைப்பு!

Saturday, August 27th, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத நிலையில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று (26) காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி... [ மேலும் படிக்க ]

பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! இருந்தும் நாம் வரவேற்கின்றோம்  – வாசுதேவ நாணயக்கார!

Saturday, August 27th, 2016
ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. இருந்தம் அவரை நாம் வரவேற்கின்றோம் . ஆனால் சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில்... [ மேலும் படிக்க ]

தங்கம் கடத்திய இரு பெண்கள் கைது!

Saturday, August 27th, 2016
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இரு பெண்கள் நேற்றையதினம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. UL165  என்ற... [ மேலும் படிக்க ]

பிலிமத்தலாவையில் வர்த்தகர் சுட்டுப் படுகொலை!

Saturday, August 27th, 2016
பேராதனை பிலிமத்தலாவை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை  செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு ஒன்பது 10 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டச் சமாதான நீதவான்கள் சங்கம் அங்குரார்ப்பணம்!

Saturday, August 27th, 2016
யாழ். மாவட்டச் சமாதான நீதவான்கள் சங்கம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ். கண்டி வீதியிலுள்ள சர்வோதய மண்டபத்தில் அண்மையில் அங்குரார்ப்பணக் கூட்டம்... [ மேலும் படிக்க ]