பிலிமத்தலாவையில் வர்த்தகர் சுட்டுப் படுகொலை!
Saturday, August 27th, 2016
பேராதனை பிலிமத்தலாவை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு ஒன்பது 10 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளர் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர், தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 30 வயதான ஹோட்டல் உரிமையாளரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
Related posts:
சட்டம் அனைவருக்கும் ஒன்றே: சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த இளஞ்செழியன் மறுப்பு!
குடித்தண்ணீர் விநியோகத்திற்கு 15 பவுசர்கள், 500 நீர்த் தொட்டிகள் உடனடியாகத் தேவை -அரச தலைவரிடம் கோரி...
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக ...
|
|
|


