புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை!
Saturday, August 27th, 2016
அம்பலாங்கொட – மாதம்பே பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 66 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், மன உளைச்சலினால் குறித்த நபர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
சித்திரத்தேருக்கான அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து மருதடிக்கு வருகிறது!
புகையிரத பயணத்தில் மோசடி : 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்.!
வாகன விபத்து - கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் பலி!
|
|
|


