கடலுக்குள் பாய்ந்தது ஆட்டோ!
Saturday, August 27th, 2016
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அன்னை வெதுப்பகத்துக்கு சொந்தமான வெதுப்பகப் பொருள் விநியோக ஆட்டோ ஒன்று சுப்பர்மட வீதியில் தடம் புரண்டு கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆட்டோச் சாரதி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு அமைச்சரவை அனுமதி!
மீள திறக்கப்பட்டது தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் !
வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - 8 கொரோனா மரணங்களும் பதிவு!
|
|
|


