தினசரி செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட கிரிக்கெற் வீரர்!

Tuesday, September 27th, 2016
  இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

சட்டமா திணைக்களத்தில் வெற்றிடங்கள்!

Tuesday, September 27th, 2016
  சட்டமா திணைக்களத்தில் மனித வளங்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி குற்றப்பிரிவில் 85 பேரும், சிவில் பிரிவில் 90 வழக்கறிஞர்களுமே சேவையில்... [ மேலும் படிக்க ]

கசிப்புடன் ஒருவர் கைது!

Tuesday, September 27th, 2016
புன்னாலைக்கட்டுவன் மத்தாளோடைப் பகுதியிலுள்ள பற்றைக்குள் கசிப்புடன் ஒழிந்திருந்த 35 வயதுடைய நபரொருவரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(25) சுன்னாகம் பொலிஸார் கைது... [ மேலும் படிக்க ]

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு  பிணை!

Tuesday, September 27th, 2016
  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட... [ மேலும் படிக்க ]

மாகாணசபை உறுப்பினர்களின் ரஷ்ய விஜயத்தை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, September 27th, 2016
  மத்திய மாகாணசபை உறுப்பினர்களின் ரஷ்ய விஜயத்தை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மத்திய மாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் ரஷ்யாவிற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

உதயங்க வீரதுங்கவுக்கு இன்டர்போல் பிடியாணை!

Monday, September 26th, 2016
இலங்கை விமானப்படைக்கு மிக் விமானம் கொள்வனவில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நேரடியாக தொடர்புபட்டிருந்தாக தெரிவித்து நிதி மோசடி விசாரனைப் பிரிவு கொழும்பு... [ மேலும் படிக்க ]

4  இந்திய மீனவர்கள் விடுதலை!

Monday, September 26th, 2016
இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை விடுவிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிறைபிடிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம் மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு மருதங்கேணி கடற்கரையில் வைக்கப்பட்ட நிலையில், இக் கஞ்சாப் பொதிகள்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளையில் வெடிபொருட்கள் மீட்பு!

Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை... [ மேலும் படிக்க ]

திருமலை வாகன விபத்துடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்!

Monday, September 26th, 2016
திருகோணமலை தோப்பூர் செல்வநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனும், டிப்பரின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு... [ மேலும் படிக்க ]