4 இந்திய மீனவர்கள் விடுதலை!
Monday, September 26th, 2016
இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை விடுவிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஒரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related posts:
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி - தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவ...
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை...
வலி மேற்கும் தமிழரசு வசம் - தவிசாளரானார் ஜெயந்தன்!
|
|
|


