தென்மராட்சியில் வறிய குடும்பங்களுக்கு சிமெந்துப் பொதிகள் வழங்கல்!
Tuesday, October 4th, 2016
தென்மாராட்சி பிரதேசத்தில் வாழும் 90 வறிய குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் தலா 10 சிமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடமைப்புத்... [ மேலும் படிக்க ]
