இம்மாதம் 30 ஆம் திகதியுடன் மிஹின் லங்கா விமான சேவை இடம்பெறாது!
Tuesday, October 4th, 2016
இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து மிஹின் லங்கா விமான சேவை இடம்பெறாதென மிஹின் லங்கா விமான சேவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் தமது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்ளுமெனவும் மிஹின் லங்கா விமான சேவை மேலும் தெரிவித்துள்ளது..

Related posts:
மீண்டும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
வெளிநாடுகளில் 300 வேட்பாளர்கள் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!
நீர்கொழும்புச் சிறையில் வன்முறை - யாழ் சிறைக்கு கொண்டுவரப்பட்ட 60 கைதிகள்!
|
|
|


