தினசரி செய்திகள்

நீருக்கான கட்டண உயர்வு இடைநிறுத்ப்பட்டது!

Tuesday, November 15th, 2016
நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீர்... [ மேலும் படிக்க ]

தந்தையால் படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!

Tuesday, November 15th, 2016
புதையலுக்காக தந்தையால் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளது பூதவுடல்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை... [ மேலும் படிக்க ]

கால்நடைகளைக் கட்டி நெற்செய்கைக்கு உதவுக! விவசாயிகள் தரப்பில் கோரிக்கை!

Tuesday, November 15th, 2016
அரியாலை, செம்மணி, நெடுங்குளம் பகுதிகளில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுப் பயிர் வளர்ந்து வரும் நிலையில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்காக வெளியில் விடாது கட்டி... [ மேலும் படிக்க ]

பிரேஸிலிலிருந்து சீனி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

Tuesday, November 15th, 2016
பிரேஸிலிலிருந்து சீனி இறக்குமதி செய்வதனை நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனி இறக்குமதியாளர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நான்கு... [ மேலும் படிக்க ]

உழவு இயந்திரத்தில் சிக்கி மாணவன் பலி! மற்றுமொரு மாணவன் கைது!!

Tuesday, November 15th, 2016
உழவு இயந்திரத்தில் உழுவதற்காக இணைக்கபட்ட பகுதியினுள் சிக்கி, 16 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உழுவதற்காக இயந்திரத்தை... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

Tuesday, November 15th, 2016
மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநகர் கிராமத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட இடி மின்னரல் தாக்கத்தினால் சம்பவ... [ மேலும் படிக்க ]

கீரிமலை கேணியில் முழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Tuesday, November 15th, 2016
யாழ்ப்பாணம், கீரிமலை கேணியில் குளித்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலு... [ மேலும் படிக்க ]

தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

Tuesday, November 15th, 2016
நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக அனைத்து உணவுப் பொருட்களினது விலைகளையும் 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

விமான நிலைய மின் தடையால்  பயணிகள் அவதி!

Tuesday, November 15th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனைய பகுதியில் குளிரூட்டி சாதனம் இயங்காத காரணத்தினால், பயணிகள் சுமார் 4 மணிநேரம் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடை பயணம்!

Tuesday, November 15th, 2016
யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடை பயணம் நேற்று (14)  காலை-07.15 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலில்... [ மேலும் படிக்க ]