தினசரி செய்திகள்

ஹன்டர் மோதியதில் அதிபருக்கு காயம்!

Wednesday, November 16th, 2016
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனம் மோதியதில் பாடசாலை அதிபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். நேற்று... [ மேலும் படிக்க ]

சுவாச அடைப்­பு நோய் குறித்து விழிப்­பு­ணர்வு அவசியம்!

Wednesday, November 16th, 2016
நாட்­பட்ட சுவாச அடைப்பு நோய் குறித்த அறி­யா­மையின் நிமித்­தமும்  அதன் தாக்­கத்­தி­னாலும் பாதிக்­கப்­ப­டு­வோரின் தொகை தொடர்ந்தும் அதி­க­ரித்து வரு­வ­தாக சுவாச நோய்கள் தொடர்­பான விசேட... [ மேலும் படிக்க ]

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணம்!

Wednesday, November 16th, 2016
காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

மூன்றாவது கட்டம் நடைமுறையில் தெரிவு செய்த ஆயிரம் பேருக்கு தற்போது சிமெந்து விநியோகம்!

Wednesday, November 16th, 2016
சுவர்களுக்குப் பூசி அழகுபடுத்துவதற்கும் வசதியாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மானியமாக வழங்கப்பட்டு வரும் சீமெந்து பைக்கற்; விநியோகம் இந்த வருடத்திலும் 3ஆவது கட்டமாக... [ மேலும் படிக்க ]

நெல்லியடி விபத்துடன் தொடர்புடையவர் கைது!

Wednesday, November 16th, 2016
நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற விசாரணைகளை துரிதமாக்க ஆலோசனைக் கோவை!

Wednesday, November 16th, 2016
நீதிமன்ற வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கென, நீதிச்சேவை ஆணைக்குழுவால் ஆலோசனைக் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 1அம்... [ மேலும் படிக்க ]

கொழும்புத் துறைமுகத்தில் சோதனையின் பின்பே சீனி இறக்க அனுமதி !

Wednesday, November 16th, 2016
பிரேஸில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மூடைகள் கொண்ட 50 சீனி கொள்கலன்களை முழுமையாக சோதனைக்குட்படுத்தும் வரை தற்காலிகமாக அவற்றை இறக்குவதற்குத் தடை... [ மேலும் படிக்க ]

பூமியில் மனிதர்கள் அழிந்து போவார்கள்! பேராசிரியர் எச்சரிக்கை!!

Wednesday, November 16th, 2016
உலகில் வாழும் மிகவும் அறிவாளியாக கருதப்படும் பேராசிரியர் Stephen hawking, மனிதர்களின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமிக்க ஆரூடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக்கத்தில்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் முன்னாள் ஆலோசகருக்கு மரண தண்டனை!!

Wednesday, November 16th, 2016
கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்த இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கடந்த 2003 ஆம்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!

Wednesday, November 16th, 2016
குருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர்... [ மேலும் படிக்க ]