நெல்லியடி விபத்துடன் தொடர்புடையவர் கைது!
Wednesday, November 16th, 2016
நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ் விபத்துடன் தொடர்புபட்டவர் என மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின் தடை!
கஞ்சா கடத்திய இருவருக்கு 17ஆயிரத்து 500 ரூபா தண்டம்!
ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை!
|
|
|


