தினசரி செய்திகள்

மரக்கறி செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Thursday, November 17th, 2016
வலிகாமம் பகுதியில் பெரும்போக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக ஏழாலை, குப்பிளான், புன்னாலைக் கட்டுவன், ஈவினை,... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளின் கவனத்திற்கு!

Thursday, November 17th, 2016
நீங்கள் சாரதித்துவம் செய்யும்போது உங்களை அறியாமலேயே சில தவறுகளை செய்கின்றீர்கள் அவற்றால் நீங்கள் தண்டுப்பணங்களை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள்... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்களுக்கு கைக்கணனிகள் வழங்குவது அடிப்படையற்றது!

Thursday, November 17th, 2016
உயர்தர மாணவர்களுக்கு கைக்கணனி (Tab) வழங்குவது விஞ்ஞான ரீதியில் அடிப்படையற்றது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலை வாய்ப்பு எனக் கூறி நிதி மோசடி!

Wednesday, November 16th, 2016
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த ஒருவர்... [ மேலும் படிக்க ]

வழக்குத் தொடருவதற்கான கட்டணம் குறித்து அரசிடம் விளக்கம் கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

Wednesday, November 16th, 2016
வழக்குத் தொடருவதற்கான கட்டணம் அறவிடும் முறை தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தகவல் கிடைத்ததன் பின்னர்... [ மேலும் படிக்க ]

காரைநகர்ப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காசநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு !

Wednesday, November 16th, 2016
யாழ்.காரைநகர்ப் பிரதேச செயலகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(15)  யாழ்ப்பாணம் பண்ணை மார்பு  நோய்ச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் காசநோய்க் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்... [ மேலும் படிக்க ]

யாழ்.கந்தரோடையில் ஐம்பதாயிரம் ரூபா பணம் திருட்டு!

Wednesday, November 16th, 2016
யாழ்.கந்தரோடைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா... [ மேலும் படிக்க ]

பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத்தகடுகள்!

Wednesday, November 16th, 2016
யாழ்.மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கிளையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகன இலக்கத் தகடுகள் இன்றுவரை உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்படாமல் உள்ளன. உரிமையாளர்களால்... [ மேலும் படிக்க ]

புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்துக்கு பேருந்து சேவை நடத்தக் கோரிக்கை!

Wednesday, November 16th, 2016
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபரம் கிராமத்திற்கான பேருந்து சேவையினை நடத்துமாறு இக் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் சங்கம் என்பன கோரிக்கை விடுத்துள்ளன. 230... [ மேலும் படிக்க ]

தையல், மனையியல் டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, November 16th, 2016
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரனையுடன் உடுவில் பிரதேச செயலகத்தினால் நடத்தப்படும் தையல் மனையியல் டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப் பயிற்சி செறி... [ மேலும் படிக்க ]