வாகன சாரதிகளின் கவனத்திற்கு!
Thursday, November 17th, 2016
நீங்கள் சாரதித்துவம் செய்யும்போது உங்களை அறியாமலேயே சில தவறுகளை செய்கின்றீர்கள் அவற்றால் நீங்கள் தண்டுப்பணங்களை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே உங்கள் பாதுகாப்புக்காக இந்த செய்தியை பதிவிடுகின்றோம்….
சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்(Vehicle will be taken to court..)ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும்
வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)
அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
3 முறைக்குமேல் அபராதமும் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலும் ரத்துசெய்யப்படும்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106