தினசரி செய்திகள்

மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்படலாம்!

Tuesday, November 22nd, 2016
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட புதிய வரி முறைமையினால், மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

 பொலிஸாருக்கு மிளகாய் பொடி வீசி ரி-56 ஆயுதத்தை பறிப்பதற்கு முயற்சி துன்னாலையில் நடுநிசி நேரம் நடந்த துணிகரம்!

Tuesday, November 22nd, 2016
துன்னாலை வடக்கு பகுதியில் பொலிஸ் காவலரணில் கடமையல் இருந்த பொலிஸார் ஒருவர் மீது நடுநிசி நேரம் மிளகாய் பொடியினை வீசிவிட்டு அவரிடம் இருந்து ரி- 56 ரக துப்பாக்கியை அபகரிக்க எடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை  பெய்யும்!

Tuesday, November 22nd, 2016
யாழ். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை பெய்துள்ளது. நேற்றும் காலை 08.15 மணி தொடக்கம் ஒரு மணிவரை கடும் மழை பெய்துள்ளது.  இதனால் யாழ்.குடாநாட்டின் பல்வேறு... [ மேலும் படிக்க ]

எவர் மீதும் வழக்கு தொடரலாம் – பிரதமர்!

Tuesday, November 22nd, 2016
திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் எனது பொறுப்பை செய்துவிட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் வேறுயாருக்கு எதிராகவாவது வழக்கு தொடர வேண்டுமானால் அதனை செய்யலாம். இதில் தனது தலையீடு... [ மேலும் படிக்க ]

நாளை யாழ்.குடாநாட்டின் இரு பிரதேசங்களில் மின்தடை !

Monday, November 21st, 2016
மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் இரு பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (22) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கம் சந்திப்பு!

Monday, November 21st, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும்  போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. புதிய வரவு செலவுத்திட்டத்தில் மோட்டார் வாகனங்களுக்காக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பிரச்சினையால் மின் நிலையங்கள் செயலிழப்பு!

Monday, November 21st, 2016
  எரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல் மின் நிலையங்கள் செயலற்றுவுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரிவித்தார்.  இதனால், 400 மெகாவாட் தேசிய மின் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கையிருப்பில்!

Monday, November 21st, 2016
நெல்லை விற்பனை செய்வதற்கான கேள்வி மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சின் உபகுழுவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

வரும் 03 ஆம் திகதி முதல் மஞ்சள் கடவைகள் வெள்ளைக் கடவைகளாக மாறுகின்றன!

Monday, November 21st, 2016
பாதையை கடக்கும்போது பயன்படுத்தப்படும் மஞ்சட் கோட்டு கடவைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் அவற்றை வெள்ளை நிறத்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

வடக்கில் இடி,மின்னல் அபாயம்!

Monday, November 21st, 2016
வானிலை எதிர்வு கூறலில் வடக்கில் இட, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்... [ மேலும் படிக்க ]