நாளை யாழ்.குடாநாட்டின் இரு பிரதேசங்களில் மின்தடை !
Monday, November 21st, 2016
மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் இரு பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (22) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, புங்குடுதீவு, குறிகட்டுவான் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் பொலிஸாருடன் இணைவு!
அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!
மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் - விவசா...
|
|
|


