தினசரி செய்திகள்

இன்று தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!

Monday, November 28th, 2016
தேசிய உணவு பாதுகாப்புவாரம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.  இன்று முதல் ஒருவாரகாலத்துக்கு நாடுமுழுவதும் உள்ள சகாதார வைத்திய அதிகாரிகள் இந்த உணவு பாதுகாப்பு தொடர்பாக... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வாள்வெட்டுக்கிலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Monday, November 28th, 2016
  யாழ். கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கடந்த-16 ஆம் திகதி வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் -எச்சரிக்கிறது றோ !

Monday, November 28th, 2016
இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை விமான நிலையத்தில்  27 இலட்சம் பெறுமதியான வெள்ளிக்கட்டிகள் மீட்பு!

Sunday, November 27th, 2016
துபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட27 இலட்சம் ரூபா பெறுமதியான 30 கிலோகிராம் வெள்ளிக்கட்டிகள்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து... [ மேலும் படிக்க ]

சிகரெட் விற்பனையால் வரி வருமானம் வீழ்ச்சி!

Sunday, November 27th, 2016
சிகரெட் விலையை உயர்த்தியதன் பின்னர் சிகரெட் விற்பனை வருமான வரி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனடிப்படையில் சுமார் 200 கோடி ரூபா மாதாந்த வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வைத்திய பீடம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Sunday, November 27th, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின்  2 ஆம் மற்றும் 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கி பங்குச் சந்தையில் முதலீடு!

Sunday, November 27th, 2016
நாட்டின் பங்குச் சந்தையின் மேம்பாட்டிற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில்... [ மேலும் படிக்க ]

நிர்வாக சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Sunday, November 27th, 2016
நிர்வாக சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம்... [ மேலும் படிக்க ]

தொழில் திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருகிறது – தொழில் அமைச்சர்!

Sunday, November 27th, 2016
அரச சேவை தெழில் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் தொழில் திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக தொழிற் சங்க உறவுகள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சட்டத்தை மதிக்கும் நாடாக செயற்பட வேண்டும் – அமைச்சர் மங்கள சமரவீர!

Sunday, November 27th, 2016
நாட்டை அபிவிருத்தியை நோக்கி கட்டி எழுப்பும் பயணத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் மிகுந்த பொறுப்பு இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இராஜதந்திர... [ மேலும் படிக்க ]