கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வாள்வெட்டுக்கிலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Monday, November 28th, 2016

 

யாழ். கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கடந்த-16 ஆம் திகதி வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட நபர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அவர் குறித்த தகவல்களை மானிப்பாய்ப் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

1579461110police



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106