கொரோனா தொற்று: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் பூட்டு!
Wednesday, September 23rd, 2020
கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக நேற்றுமுதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கைக்கான ரின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி!
நீர் கட்டணத்தில் மாற்றம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்!
நவாலியில் கால்நடைகளால் பயிர்கள் நாசம்: செய்கையாளர்கள் கவலை!
|
|
|


