தினசரி செய்திகள்

டெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி!

Monday, April 10th, 2017
  தென் மாகாணத்தில் தீவிரமாக பரவியிருந்த டெங்கு நோய்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதார பணிப்பாளர் டீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார். மாகாணத்தின் சுகாதார... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!

Monday, April 10th, 2017
ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் திறந்து... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கநடவடிக்கை

Monday, April 10th, 2017
இலங்கையில் 2019ஆம் ஆண்டளவில் நன்னீர் மீன் உற்பத்தி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்கப்படுமென்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முறுத்தவெல... [ மேலும் படிக்க ]

விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்!

Monday, April 10th, 2017
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளன. பட்டாசு பாவனை பண்டிகை விழாக்களின் போது ஏற்படக்... [ மேலும் படிக்க ]

எட்டு இலட்சம் பெறுமதியான இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் !

Monday, April 10th, 2017
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. ‘‘கெப்லா“ என அழைக்கப்படும் மின்சார காரினை கபில டி சில்வா என்ற என்பவர்... [ மேலும் படிக்க ]

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்!

Monday, April 10th, 2017
ஹேவிளம்பி புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு 12.43 மணிக்கு பிறக்கிறது. அன்று இரவு பழங்கள், மஞ்சள் நிறமுள்ள கொன்றை, செவ்வந்தி பூக்கள், நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பளத்தில் வைத்து, பூஜையறையில்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை இனங்கண்டு தீர்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கடமை : ஐங்கரன்

Sunday, April 9th, 2017
மக்களின் தேவைகளை இனங்காண்பது மட்டுமன்றி அவற்றுக்கு உரியவகையில் தீர்வு காண்பதுமே கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது. அந்த வகையிலேயே கிடைக்கின்ற வாய்ப்புகளினூடாக மக்கள்... [ மேலும் படிக்க ]

கடனை செலுத்த நிவாரண காலத்தை பெறுவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை!

Sunday, April 9th, 2017
இலங்கைக்கு இதுவரை வழங்கியுள்ள கடனை செலுத்துவதற்கு மூன்று வருட நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை மின்தடை !

Saturday, April 8th, 2017
  மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்கள் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் – வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்

Saturday, April 8th, 2017
இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்து அங்கு கடற்றொழில் உள்ளிட்ட தொழிற்றுறைகளை மேற்கொள்ளும் போதே வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும்... [ மேலும் படிக்க ]