யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை மின்தடை !
Saturday, April 8th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நெடுந்தீவு மற்றும் கொடிகாமம் கச்சாய் வீதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஆறு மாதங்களில் 50 கைதிகள் தப்பி ஓட்டம்!
தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியல்!
ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


