மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!

Monday, April 10th, 2017

ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 3 மில்லின் செலவில் அமைக்கப்பட்ட தீரனியம் பாடசாலையின் திறப்பு விழா மாவடிவேம்பு உளநலப்பிரிவு வைத்திய சாலையின் பொறுப்பாளர் வைத்தியக்கலாநிதி யூடி ரமேஷின் தலைமையில்  நடைபெற்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106