தினசரி செய்திகள்

மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு  – 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!

Thursday, April 13th, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்... [ மேலும் படிக்க ]

அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வு!

Thursday, April 13th, 2017
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வை ஒழுங்கு செய்துள்ளது. செயலமர்வு மே மாதம் நான்காம் ஐந்தாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதில் இணைந்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் நேற்றைய தினம் 150 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி!

Thursday, April 13th, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று  150 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகாமையில் தாழமுக்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் நவம்பரில்!

Thursday, April 13th, 2017
இலங்கை - தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. தற்போது முன்னெடுக்கப்படடடுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள... [ மேலும் படிக்க ]

நான்கு மணி நேரத்தில் 50 இலட்சம் ரூபா தானம் !

Thursday, April 13th, 2017
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெருந்தொகை பணத்தை மக்களுக்கு தானமாக பகிர்ந்தளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் பெருந்தொகை... [ மேலும் படிக்க ]

சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, April 13th, 2017
யாழ்.கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கமும், சனசமூக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சித்திரைப் புத்தாண்டு விழா எதிர்வரும் மேமாதம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டுச் சமூகத்தில்... [ மேலும் படிக்க ]

காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Thursday, April 13th, 2017
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த யாழ். அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 58 வயது குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த-05 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பகுதி மக்கள் அதிருப்தி!

Thursday, April 13th, 2017
உடுவில், சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர் தமிழர் ஒருவர் தனக்கு சொந்தமான காணிகளை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார். குடியிருப்புக்கு மத்தியில்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கடலுணவக்கு தட்டுப்பாடு!

Thursday, April 13th, 2017
முல்லைத்தீவில் அண்மைக்காலமாக மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக இம்முறை மீன்பிடித்தொழில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை... [ மேலும் படிக்க ]

“ஹேவிளம்பி” வருடத்தை கொண்டாட மக்கள் தயார்!

Thursday, April 13th, 2017
மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ் புத்தாண்டாகும். இதன்பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 1ஆம் நாள் வியாழக்கிழமை ஆங்கிலமாதம் ஏப்பிரல்... [ மேலும் படிக்க ]