அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வு!
Thursday, April 13th, 2017
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வை ஒழுங்கு செய்துள்ளது.
செயலமர்வு மே மாதம் நான்காம் ஐந்தாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 60 50 78 என்பதாகும்.
Related posts:
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
ஆவா குறித்து விஷேட விசாரணை!
அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!
|
|
|


