ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு!
Tuesday, May 16th, 2017
சிவனொளிபாத மலை யாத்திரை இடம்பெற்ற கடந்த 6 மாத காலப்பகுதியில் சுமார் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பேகமுவ பிரதேசசபையால் சேகரிப்பட்டுள்ளன.
இம் முறை சிவனொளிபாத மலை... [ மேலும் படிக்க ]
