இரட்டை பிரஜாவுரிமையாளர்களுக்கு அரச பதவிகள் கூடாது!
Sunday, May 14th, 2017
நாட்டின் தீர்மானங்களை எடுக்கின்ற அரச அதிகாரிகளின் நியமனங்களின் போது இரட்டை பிரஜாவுரிமை உடையோருக்கு பதவிகள் வழங்கப்படக் கூடாதுஎன“பவ்ரல்”அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
எனவே, இரட்டை பிரஜாவுரிமை உடையோர், அத்தகைய பதவிகளில் நியமனம் பெற இயலாத வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்றும், குறிப்பாக நாட்டின் பெயரால் இன்னொரு நாட்டின் ஒப்பந்தங்கள் செய்யக்கூடிய நிலையிலுள்ள அரச பதவிகளில் இரட்டை பிரஜாவுரிமையுடையோர் அமர்த்தப்படக் கூடாது என்றும் மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106