வீடு புகுந்து சிறுமியை கடத்த முயற்சி: அசமந்தமாக இருக்கும் பொலிஸார் – மக்கள் குற்றச்சாட்டு!
Friday, October 27th, 2017
வவுனியாவில் சிறுமி ஒருவரை வீடு புகுந்து கடத்த முயற்சித்த சம்பவம் நடைபெற்று 14 நாட்களாகியும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா கீரிசுட்டான்... [ மேலும் படிக்க ]
