முல்லைச் சிறுவன் மாரடைப்பால் பலி!

Thursday, October 26th, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுவன் ஒருவன் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளான் என்று தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு செம்மலை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கமலநாதன் பிரையாளன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தான்.

உடல் உபாதை காரணமாக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தான். விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:


சர்வதேச அரங்கில் முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உறுதியாக ஒத்துழைப...
நாட்டின் வளர்ச்சி தொடர்பில் இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் - இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் அழைப...
அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் - பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக இது அமைந்த...