தினசரி செய்திகள்

புதிய பரிணாமம் பெறவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்!

Tuesday, November 7th, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதைகளின் தரம் மேம்படுத்தப்படவுள்ளது.அதேவேளை புதிய ஓடுபாதைகளையும் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பணிப்பாளர் ஜோனல்... [ மேலும் படிக்க ]

பதில் சட்டமா அதிபர் நியமனம் – நீதி அமைச்சர்

Monday, November 6th, 2017
ஜனாதிபதி சட்டத்தரணியான தப்புலத லிவேரா பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதன் காரணமாகவே பதில் சட்டமா... [ மேலும் படிக்க ]

ஐ.நா. சமாதான படைப்பிரிவில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள்!

Monday, November 6th, 2017
ஐக்கிய நாடுகள் சமாதான படைப்பிரிவில் பங்குகொள்வதற்காக செல்லும் இலங்கை இராணுவத்தில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள் மத்திய ஆபிரிக்காவுக்கு இன்று பயணமானார்கள். இராணுவ... [ மேலும் படிக்க ]

ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய அலுவலகம்!

Monday, November 6th, 2017
ஹம்பாந்தோட்டை மாகம் ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சீன - இலங்கை அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்துள்ள இந்த வலய... [ மேலும் படிக்க ]

அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்!

Monday, November 6th, 2017
ஓடை, நதி, நீர் வீழ்ச்சிகள் உள்ள இடங்களில் நீராடும் போது அந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

காலி மாவட்டத்தை ஆட்டம் காண செய்யவுள்ள கீதாவிவுக்கான தீர்ப்பு!

Monday, November 6th, 2017
இரட்டைக் குடியுரிமைக் உடையவர் என்ற அடிப்படையில் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுபபினர் பதவியில் தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பானது, காலி... [ மேலும் படிக்க ]

போர்க் குற்றச்சாட்டு குறித்த புள்ளி விபரங்கள் உண்மையானதல்ல!

Monday, November 6th, 2017
போர்க் குற்றங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள புள்ளி விபரங்கள் சரியானவை அல்ல என, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோர்ட் நெஸ்பி தெரிவித்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண த்தில்மீன் மழை !

Friday, November 3rd, 2017
நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்கள் வந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாக... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளின் கண்களைக்கலங்க வைத்த சிறுமி!

Friday, November 3rd, 2017
சிறுமி ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவிற்கு வந்து பெண் பொறுப்பதிகாரியிடம் “மாமி எனக்கு பாடசாலைக்கு செல்ல விருப்பம். நான் பாடசாலைக்கு செல்ல... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!

Friday, November 3rd, 2017
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]