யாழ்ப்பாண த்தில்மீன் மழை !
Friday, November 3rd, 2017
நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்கள் வந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் பெருமளவானோர் கூடி இந்த விடயத்தை வியப்புடன் அவதானித்து வருகின்றனர்.
Related posts:
வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
மலையக பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் ஜீவன் எ...
|
|
|


